Effective 15 October 202615 அக்டோபர் 2026 முதல்
Termsவிதிமுறைகள்
Plain-language terms. Your signed agreement always comes first.எளிய மொழியில் விதிமுறைகள். உங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தமே முதன்மையானது.
1. Estimates and quotes1. மதிப்பீடுகள்
The budget estimator and any per-sq-ft figure on this site are indicative only. The binding price is the written, itemised quote and agreement you sign after the site visit.இந்த தளத்தில் உள்ள பட்ஜெட் கணிப்பான், சதுர அடி விலை தோராயமானவை மட்டுமே. தள ஆய்வுக்குப் பிறகு நீங்கள் கையெழுத்திடும் எழுத்துப்பூர்வ மதிப்பீடும் ஒப்பந்தமும் மட்டுமே இறுதியானவை.
2. Offers and warranty2. சலுகைகள் & வாரண்டி
Warranty on Durai Constructions houses: electrical wires 15 years, switches 10 years, water tank 10 years, plumbing material 3 years, carpentry material 3 years, building maintenance (structural and workmanship) 3 years, counted from handover and covering the material as written in your agreement. Free items in every package: a 360° security camera (1 no.), modular kitchen setup, modular TV unit, interior ceiling civil work, terrace weathering paint and the elevation design.துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வீடுகளுக்கான வாரண்டி: மின் வயர்கள் 15 ஆண்டுகள், சுவிட்சுகள் 10 ஆண்டுகள், தண்ணீர் தொட்டி 10 ஆண்டுகள், பிளம்பிங் பொருட்கள் 3 ஆண்டுகள், தச்சு பொருட்கள் 3 ஆண்டுகள், கட்டிட பராமரிப்பு 3 ஆண்டுகள் - ஒப்படைப்பு நாளிலிருந்து, ஒப்பந்தத்தில் எழுதியபடி பொருட்களுக்கு. ஒவ்வொரு பேக்கேஜிலும் இலவசம்: 360° பாதுகாப்பு கேமரா (1), மாடுலர் கிச்சன் செட்டப், மாடுலர் டிவி யூனிட், உள் சீலிங் சிவில் வேலை, மொட்டை மாடி வெதரிங் பெயிண்ட், எலிவேஷன் டிசைன்.
Agreementஒப்பந்தம்
Work is executed strictly as per the agreement signed before it starts; only the terms, specifications and conditions in that pre-approved agreement are valid. Work begins after both parties sign. Start and expected completion dates are written in it, all work follows the agreed scope, design and materials, and changes or extra work happen only after mutual approval. Package rates apply to projects within 20 km of Cuddalore; beyond that, rates may vary slightly.வேலை தொடங்கும் முன் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி மட்டுமே நடக்கும்; அதில் உள்ள நிபந்தனைகள் மட்டுமே செல்லுபடி. இருவரும் கையெழுத்திட்ட பின் வேலை தொடங்கும். தொடக்க, முடிவு தேதிகள் அதில் இருக்கும்; ஒப்புக்கொண்ட வரம்பு, வடிவமைப்பு, பொருட்களின்படி வேலை; மாற்றங்கள் இருவர் ஒப்புதலுடன் மட்டும். பேக்கேஜ் விலைகள் கடலூரிலிருந்து 20 கி.மீ.க்குள்; அதற்கு மேல் சற்று மாறலாம்.
3. Material rates and delivery3. பொருள் விலை & டெலிவரி
Durai Traders' rates change with the market and are confirmed on WhatsApp or by phone at the time of order. Delivery times depend on stock and access to your site.துரை டிரேடர்ஸ் விலைகள் சந்தைக்கு ஏற்ப மாறும்; ஆர்டர் நேரத்தில் வாட்ஸ்அப் / போனில் உறுதி செய்யப்படும். டெலிவரி நேரம் இருப்பு மற்றும் தள வழியைப் பொறுத்தது.
4. Payments and refunds4. கட்டணம் & பணத்திருப்பம்
Construction payments are made in advance, in four stages: 30% at project initiation, 20% at lintel level, 20% at roof level and the final payment before finishing and handover. Work at each stage starts only after that stage's advance is received. Refunds follow your signed agreement. For materials, refunds or returns are agreed case by case before the load is unloaded.கட்டுமான கட்டணம் நான்கு நிலைகளில் முன்பணமாக: தொடக்கத்தில் 30%, லின்டல் நிலையில் 20%, கூரை நிலையில் 20%, ஃபினிஷிங் & ஒப்படைப்புக்கு முன் இறுதி தொகை. ஒவ்வொரு நிலையும் அதற்கான முன்பணம் வந்த பின்பே. பணத்திருப்பம் ஒப்பந்தப்படி. பொருட்களுக்கு, லோடு இறக்கும் முன் பணத்திருப்பம் / திருப்பி அனுப்புதல் ஒப்புக்கொள்ளப்படும்.
5. Website content5. இணையதள உள்ளடக்கம்
We keep the information on this site accurate, but details can change. Third-party links (Google Maps, Justdial, Facebook) are run by those companies.இந்த தளத்தின் தகவல்களை சரியாக வைத்திருக்கிறோம், ஆனால் விவரங்கள் மாறலாம். மூன்றாம் தரப்பு இணைப்புகள் (Google Maps, Justdial, Facebook) அந்த நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.