Durai Constructions · Cuddaloreதுரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் · கடலூர்
Renovation & waterproofing in Cuddaloreகடலூரில் புதுப்பித்தல் & வாட்டர்ப்ரூஃபிங்
Give an old house a new life - or stop that terrace leak for good.பழைய வீட்டுக்கு புதிய வாழ்வு - அல்லது மொட்டை மாடி கசிவை நிரந்தரமாக நிறுத்துங்கள்.
What's includedஎன்ன அடங்கும்
- Room additions and layout changesபுதிய அறை & அமைப்பு மாற்றம்
- Glass partitions and fabricationகண்ணாடி பார்ட்டிஷன் & ஃபேப்ரிகேஷன்
- Roof weathering course and terrace waterproofingரூஃப் வெதரிங் & மொட்டை மாடி வாட்டர்ப்ரூஃபிங்
- Re-plastering, painting and new flooringமறு பூச்சு, பெயிண்டிங், புதிய தரை
- Electrical and plumbing upgradesஎலக்ட்ரிக்கல் & பிளம்பிங் மேம்பாடு
- Second-opinion visits before you start workவேலை தொடங்கும் முன் இரண்டாம் கருத்து ஆய்வு
Priceவிலை
Renovation is quoted after we inspect the site. Small jobs are welcome.தள ஆய்வுக்குப் பிறகு புதுப்பித்தல் மதிப்பிடப்படும். சிறிய வேலைகளும் வரவேற்கப்படுகின்றன.
How it worksஎப்படி
- Message us on WhatsApp or book a free site visit.வாட்ஸ்அப் செய்யுங்கள் அல்லது இலவச தள ஆய்வை முன்பதிவு செய்யுங்கள்.
- Our engineer visits, measures and understands what you want.பொறியாளர் வந்து அளந்து, உங்கள் தேவையை புரிந்துகொள்வார்.
- You get an itemised quote with material brands.பொருள் பிராண்டுகளுடன் விரிவான மதிப்பீடு கிடைக்கும்.
- Work starts - with daily photo updates on WhatsApp.வேலை தொடங்கும் - தினமும் வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள்.
From our sitesஎங்கள் தளங்களிலிருந்து



"Roof weathering done last year - now there are no leakage issues at all." - Mathimohan, Justdial"கடந்த ஆண்டு ரூஃப் வெதரிங் செய்தார்கள் - இப்போது கசிவே இல்லை." - மதிமோகன், Justdial