Durai Constructions · Cuddaloreதுரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் · கடலூர்

House construction in Cuddaloreகடலூரில் வீடு கட்டுமானம்

One team from foundation to house-warming - with an itemised, brand-wise quote and daily photos of your site.அடித்தளம் முதல் கிரகப்பிரவேசம் வரை ஒரே குழு - பிராண்ட் வாரியான விரிவான மதிப்பீடு, தினமும் தள புகைப்படங்கள்.

What's includedஎன்ன அடங்கும்

  • Plan, elevation and structural designதிட்டம், எலிவேஷன், கட்டமைப்பு வடிவமைப்பு
  • Approval and documentation supportஅனுமதி மற்றும் ஆவண உதவி
  • Foundation, columns, slab, brickwork and plasteringஅடித்தளம், தூண், ஸ்லாப், செங்கல் வேலை, பூச்சு
  • Flooring, tiling, doors and windowsதரை, டைலிங், கதவு, ஜன்னல்
  • Electrical, plumbing, inverter, CCTV and water tankஎலக்ட்ரிக்கல், பிளம்பிங், இன்வெர்ட்டர், CCTV, தண்ணீர் தொட்டி
  • Painting, elevation lighting and handoverபெயிண்டிங், எலிவேஷன் லைட்டிங், ஒப்படைப்பு

Priceவிலை

Three packages: Affordable from ₹1,999, Medium from ₹2,299 and Premium from ₹2,499 per sq ft - try the dream home estimator on the home page. The final price depends on your plan, floors, soil and finishes - after a free site visit you get an itemised quote that lists every material with its brand.மூன்று பேக்கேஜ்கள்: சிக்கனம் ₹1,999, நடுத்தரம் ₹2,299, பிரீமியம் ₹2,499 (சதுர அடிக்கு) முதல் - முகப்பு பக்கத்தில் கனவு வீடு மதிப்பீட்டாளரை முயற்சிக்கவும். இறுதி விலை திட்டம், தளங்கள், மண், ஃபினிஷிங்கை பொறுத்தது - இலவச தள ஆய்வுக்குப் பிறகு ஒவ்வொரு பொருளும் பிராண்டுடன் உள்ள விரிவான மதிப்பீடு தருவோம்.

Warranty on every houseஒவ்வொரு வீட்டிற்கும் வாரண்டி

  • Electrical wiresமின் வயர்கள்15 yearsஆண்டுகள்
  • Switchesசுவிட்சுகள்10 yearsஆண்டுகள்
  • Water tankதண்ணீர் தொட்டி10 yearsஆண்டுகள்
  • Plumbing materialபிளம்பிங் பொருட்கள்3 yearsஆண்டுகள்
  • Carpentry materialதச்சு வேலை பொருட்கள்3 yearsஆண்டுகள்
  • Building maintenance (structural & workmanship)கட்டிட பராமரிப்பு (கட்டமைப்பு & வேலைத்திறன்)3 yearsஆண்டுகள்

Free in every packageஒவ்வொரு பேக்கேஜிலும் இலவசம்

  • 360° CCTV camera (1 no.) - free installation & setup360° CCTV கேமரா (1) - இலவச நிறுவல்
  • Modular kitchen setupமாடுலர் கிச்சன் செட்டப்
  • Modular TV unitமாடுலர் டிவி யூனிட்
  • Interior ceiling civil workஉள் சீலிங் சிவில் வேலை
  • Weathering paint on the terraceமொட்டை மாடி வெதரிங் பெயிண்ட்
  • Elevation designஎலிவேஷன் டிசைன்

How it worksஎப்படி

  1. Message us on WhatsApp or book a free site visit.வாட்ஸ்அப் செய்யுங்கள் அல்லது இலவச தள ஆய்வை முன்பதிவு செய்யுங்கள்.
  2. Our engineer visits, measures and understands what you want.பொறியாளர் வந்து அளந்து, உங்கள் தேவையை புரிந்துகொள்வார்.
  3. You get an itemised quote with material brands.பொருள் பிராண்டுகளுடன் விரிவான மதிப்பீடு கிடைக்கும்.
  4. Work starts - with daily photo updates on WhatsApp.வேலை தொடங்கும் - தினமும் வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள்.

From our sitesஎங்கள் தளங்களிலிருந்து

Durai Constructions work in CuddaloreDurai Constructions work in CuddaloreDurai Constructions work in Cuddalore

"They listed every material with its company, so we could verify the cost." - Vinod, Justdial"ஒவ்வொரு பொருளையும் நிறுவனப் பெயருடன் கொடுத்தார்கள் - செலவை சரிபார்க்க முடிந்தது." - வினோத், Justdial

More guidesமேலும் வழிகாட்டிகள்