Strong Foundations, Stronger Futures · Cuddalore · 50+ years of experience வலுவான அடித்தளம், வளமான எதிர்காலம் · கடலூர் · 50+ ஆண்டு அனுபவம்

We build yourdream home.And supply what it's built with. உங்கள் கனவு வீட்டைகட்டித் தருகிறோம்.அதற்கான பொருட்களையும் தருகிறோம்.

Durai Constructions plans and builds homes, interiors and renovations. Durai Traders delivers cement, bricks, sand and tiles to your site. One family, one number. துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வீடு, இன்டீரியர், புதுப்பித்தல் பணிகளை செய்கிறது. துரை டிரேடர்ஸ் சிமெண்ட், செங்கல், மணல், டைல்ஸ் உங்கள் தளத்திற்கு வழங்குகிறது. ஒரே குடும்பம், ஒரே எண்.

What will your dream home cost? See 3 budgets in 10 secondsஉங்கள் கனவு வீடு எவ்வளவு? 10 நொடியில் 3 பட்ஜெட்டுகள்
  • 4.7★118 Justdial ratings118 மதிப்பீடுகள்
  • 200+Projects completedமுடிந்த திட்டங்கள்
  • 15 yrsWiring warrantyவயரிங் வாரண்டி
50+ years of experienceQuality You Can Stand OnTurnkey house constructionElevationsInteriors & false ceilingsModular kitchensWaterproofingCementBricksM-SandTilesDaily WhatsApp photo updatesLoan & document help

Two firms · one familyஇரண்டு நிறுவனங்கள் · ஒரே குடும்பம்

Know the difference in 10 secondsவித்தியாசம் 10 நொடியில் புரியும்

Want a finished house? Talk to Durai Constructions. Need materials for your own work? Call Durai Traders.முழு வீடு வேண்டுமா? துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். உங்கள் வேலைக்கு பொருட்கள் வேண்டுமா? துரை டிரேடர்ஸ்.

Durai Constructions

துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

We build it for you.நாங்கள் கட்டித் தருகிறோம்.

  • Turnkey houses, elevations, interiorsமுழு வீடு, எலிவேஷன், இன்டீரியர்
  • Modular kitchens, bathrooms, renovationமாடுலர் கிச்சன், பாத்ரூம், புதுப்பித்தல்
  • Daily site photos on WhatsAppதினமும் தள புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில்
  • Loan & documentation helpகடன் & ஆவண உதவி
4.7★ 118 · JustdialSee servicesசேவைகள்

Durai Traders

துரை டிரேடர்ஸ்

We supply what you build with.கட்டுமான பொருட்களை வழங்குகிறோம்.

  • Cement, bricks & blocksசிமெண்ட், செங்கல் & பிளாக்
  • M-sand, construction sandM-சாண்ட், கட்டுமான மணல்
  • Tiles, roofing sheets, refractoryடைல்ஸ், ரூஃபிங் ஷீட், ரிஃப்ராக்டரி
  • Delivered to your site · UPI & cashதளத்திற்கு டெலிவரி · UPI & பணம்
Durai ConstructionsDurai Traders
What it isஎன்னBuilders & civil engineersகட்டுமான நிறுவனம்Building-materials dealerகட்டுமான பொருள் விற்பனை
Best forயாருக்குFamilies building or renovating a homeவீடு கட்ட / புதுப்பிக்க விரும்பும் குடும்பங்கள்Masons, contractors and owners doing their own workமேஸ்திரி, கான்ட்ராக்டர், சொந்தமாக கட்டுபவர்கள்
You getஉங்களுக்குA finished house, with warrantyவாரண்டியுடன் முழு வீடுMaterials delivered to your siteதளத்திற்கு பொருட்கள் டெலிவரி
PricingவிலைPer sq ft package · itemised quoteசதுர அடி பேக்கேஜ் · விரிவான மதிப்பீடுPer bag / load / piece · today's rateமூட்டை / லோடு / எண்ணிக்கை · இன்றைய விலை
Whereஎங்கேSame address - Devanampattinam Road, Rathinavel Nagar, Cuddaloreஒரே முகவரி - தேவனாம்பட்டினம் ரோடு, ரத்தினவேல் நகர், கடலூர்
Contactதொடர்பு90924 54637 reaches both- இரண்டுக்கும் ஒரே எண்

Our storyஎங்கள் கதை

50+years of
experience
ஆண்டு
அனுபவம்

It started with a 16-year-old on a Cuddalore building site.கடலூர் கட்டுமான தளத்தில் ஒரு 16 வயது இளைஞனிடம் தொடங்கியது.

Duraipandian learned building the hard way - brick by brick, with his own hands. Forty years later, the same care runs both family firms, with his son Tamilselvan leading the engineering.துரைப்பாண்டியன் கட்டுமானத்தை கடின உழைப்பில் கற்றார் - ஒவ்வொரு செங்கலையும் தன் கைகளால். நாற்பது ஆண்டுகள் கழித்தும் அதே அக்கறை இரண்டு குடும்ப நிறுவனங்களிலும் - பொறியியலை அவர் மகன் தமிழ்செல்வன் வழிநடத்துகிறார்.

Read the founder's storyநிறுவனர் கதையை படிக்க
Duraipandian, founder of Durai Constructions

Duraipandian

துரைப்பாண்டியன்

Founder · 40+ years on siteநிறுவனர் · 40+ ஆண்டு கள அனுபவம்

Started working on sites at 16 and learned every trade - masonry, centering, plastering, tiling. Still checks the foundation of every home himself.16 வயதில் தளங்களில் வேலை தொடங்கி, கட்டுவேலை, சென்டரிங், பூச்சு, டைலிங் என அனைத்தையும் கற்றவர். இன்றும் ஒவ்வொரு வீட்டின் அடித்தளத்தையும் அவரே சரிபார்க்கிறார்.

Tamilselvan, Chief Engineer

Er. D. Tamilselvan

தமிழ்செல்வன்

Managing Director & Chief Engineer · 10 yearsநிர்வாக இயக்குநர் & தலைமை பொறியாளர் · 10 ஆண்டுகள்

Brings the engineering - plans, structural design, modern elevations and the itemised, brand-wise quotes customers talk about.பொறியியல் பொறுப்பு - திட்டம், கட்டமைப்பு வடிவமைப்பு, நவீன எலிவேஷன், வாடிக்கையாளர்கள் பாராட்டும் பிராண்ட் வாரியான மதிப்பீடு.

  1. Age 1616 வயதுFirst day on a building siteகட்டுமான தளத்தில் முதல் நாள்
  2. Decadesபல ஆண்டுகள்Mason to master builder, trusted by word of mouthமேஸ்திரி முதல் நம்பகமான பில்டர் வரை
  3. 2016Durai Constructions with engineer Tamilselvanபொறியாளர் தமிழ்செல்வனுடன் துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்
  4. 2021Durai Traders - the same quality materials for everyoneதுரை டிரேடர்ஸ் - அனைவருக்கும் அதே தரமான பொருட்கள்
  5. Todayஇன்று200+ projects, two firms, one family200+ திட்டங்கள், இரண்டு நிறுவனங்கள், ஒரே குடும்பம்

What we buildநாங்கள் கட்டுபவை

Homesவீடுகள்Apartmentsஅடுக்குமாடிOfficesஅலுவலகங்கள்Government buildingsஅரசு கட்டிடங்கள்Public infrastructureபொது உள்கட்டமைப்புRoadsசாலைகள்Interiorsஇன்டீரியர்
  • 200+Projects completedமுடிந்த திட்டங்கள்
  • 180+Residential projectsகுடியிருப்பு திட்டங்கள்
  • 20+Commercial projectsவணிக திட்டங்கள்
  • 80+Homes built with careஅக்கறையுடன் கட்டிய வீடுகள்
  • 25+Homes beautifully designedஅழகாக வடிவமைத்த வீடுகள்
  • 100+Satisfied clientsதிருப்தியான வாடிக்கையாளர்கள்
  • 25+Interiors designed with precisionநுட்பமான இன்டீரியர்கள்
  • 15+Unique interior stylesதனித்துவ இன்டீரியர் ஸ்டைல்கள்
  • ✓Government & public infrastructure projects · interior and renovation worksஅரசு & பொது உள்கட்டமைப்பு திட்டங்கள் · இன்டீரியர் & புதுப்பித்தல் பணிகள்

Durai Constructionsதுரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

From foundation to house-warming.அடித்தளம் முதல் கிரகப்பிரவேசம் வரை.

One team for the whole job - structure, elevation, interiors, kitchen, bath, electrical and plumbing. Tap a service to ask on WhatsApp.முழு வேலைக்கும் ஒரே குழு - கட்டமைப்பு, எலிவேஷன், இன்டீரியர், கிச்சன், பாத்ரூம், எலக்ட்ரிக்கல், பிளம்பிங். எந்த சேவையையும் தொட்டு வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.

15yrsஆண்டு

Written warranty on every houseஒவ்வொரு வீட்டிற்கும் எழுத்துப்பூர்வ வாரண்டி

Up to 15 years - confirmed by Durai Constructions.15 ஆண்டுகள் வரை - துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உறுதி.

    6freeஇலவசம்

    Included free in every packageஒவ்வொரு பேக்கேஜிலும் இலவசம்

    No extra bill for these - they come with your house.இவற்றுக்கு கூடுதல் பில் இல்லை - உங்கள் வீட்டுடன் வரும்.

      Daily photo updatesதினசரி புகைப்படங்கள்

      See your own site's work every day on WhatsApp - even from abroad.உங்கள் தள வேலையை தினமும் வாட்ஸ்அப்பில் பாருங்கள் - வெளிநாட்டிலிருந்தும்.

      Brand-wise quoteபிராண்ட் வாரியான மதிப்பீடு

      Every material in your quote is listed with its company, so you can verify the cost.மதிப்பீட்டில் ஒவ்வொரு பொருளும் நிறுவனப் பெயருடன் - செலவை நீங்களே சரிபார்க்கலாம்.

      Our workஎங்கள் வேலை

      Real homes. Real photos.உண்மையான வீடுகள். உண்மையான படங்கள்.

      Straight from our sites around Cuddalore - tap any photo to view it large.கடலூர் சுற்றியுள்ள எங்கள் தளங்களிலிருந்து நேரடியாக - பெரிதாக பார்க்க தொடுங்கள்.

      Watchபாருங்கள்

      Walk through our workஎங்கள் வேலைகளை சுற்றிப் பாருங்கள்

      Share these on WhatsApp status or Instagram - ask us for the full-HD files.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் / இன்ஸ்டாகிராமில் பகிரலாம் - முழு HD கோப்புகளை கேளுங்கள்.

      How we buildநாங்கள் கட்டும் விதம்

      Five clear steps. No surprises.ஐந்து தெளிவான படிகள். ஆச்சரியம் இல்லை.

      1. 1

        Talk to usபேசுங்கள்

        Share your plot, budget and dream on WhatsApp or at our office.உங்கள் மனை, பட்ஜெட், கனவை பகிருங்கள்.

      2. 2

        Free site visitஇலவச தள ஆய்வு

        Our engineer checks the land, soil and access.பொறியாளர் நிலம், மண், வழியை ஆய்வு செய்வார்.

      3. 3

        Plan & quoteதிட்டம் & மதிப்பீடு

        Plan, elevation and an itemised quote with material brands.திட்டம், எலிவேஷன், பிராண்ட் வாரியான மதிப்பீடு.

      4. 4

        Build & updateகட்டுமானம் & தகவல்

        Daily photos of your site on WhatsApp.தினமும் உங்கள் தள புகைப்படங்கள்.

      5. 5

        Handoverஒப்படைப்பு

        Keys, warranty and after-care.சாவி, வாரண்டி, பின் பராமரிப்பு.

      Dream home estimatorகனவு வீடு மதிப்பீட்டாளர்

      What will your dream home cost?உங்கள் கனவு வீடு எவ்வளவு ஆகும்?

      Move the slider, pick the floors - see three budgets instantly and watch your home rise in 3D.ஸ்லைடரை நகர்த்துங்கள், தளங்களை தேர்வு செய்யுங்கள் - மூன்று பட்ஜெட்டுகளை உடனே பாருங்கள், உங்கள் வீடு 3D-ல் எழுவதை காணுங்கள்.

      Medium1000 sq ft · G+1

      Drag to turn the house · illustrative 3D, not your final designவீட்டை சுழற்ற இழுக்கவும் · மாதிரி 3D, இறுதி வடிவமைப்பு அல்ல

      1000 sq ft
      Floorsதளங்கள்

      Indicative 2026 rates for projects within 20 km of Cuddalore (beyond that, rates may vary slightly). Land, approvals, compound wall and interiors beyond the package are extra. Your engineer gives an itemised, brand-wise quote after a free site visit.கடலூரிலிருந்து 20 கி.மீ.க்குள் உள்ள திட்டங்களுக்கான 2026 தோராய விலைகள் (அதற்கு மேல் சற்று மாறலாம்). நிலம், அனுமதி, காம்பவுண்ட் சுவர், பேக்கேஜுக்கு மேல் உள்ள இன்டீரியர் தனி. இலவச தள ஆய்வுக்குப் பிறகு பொறியாளர் பிராண்ட் வாரியான மதிப்பீடு தருவார்.

      Your estimateஉங்கள் மதிப்பீடு ₹47 lakh
      Get the exact quote on WhatsAppசரியான மதிப்பீட்டை வாட்ஸ்அப்பில் பெறுங்கள்

      + Free in every package+ ஒவ்வொரு பேக்கேஜிலும் இலவசம்

      + Warranty+ வாரண்டி

      What's includedஎன்ன அடங்கும்

        Where the money goesபணம் எங்கே செல்கிறது

        Book a free site visitஇலவச தள ஆய்வு முன்பதிவு

        Or an office meeting - confirmed on WhatsAppஅல்லது அலுவலக சந்திப்பு - வாட்ஸ்அப்பில் உறுதி

        Dayநாள்
        Timeநேரம்

        Your details go only to our WhatsApp - nothing is stored on this website.உங்கள் விவரங்கள் எங்கள் வாட்ஸ்அப்புக்கு மட்டுமே - இந்த இணையதளத்தில் சேமிக்கப்படாது.

        Pay an advance or billமுன்பணம் / பில் செலுத்துங்கள்

        UPI · GPay · PhonePe · Paytm · BHIM · payee: DURAI TRADERSபெறுநர்: DURAI TRADERS

        Pay advances and material bills by UPI, cheque / DD or cash. Ask us on WhatsApp for the account details - always confirm the payee name before paying.முன்பணம், பொருள் பில்களை UPI, காசோலை / DD அல்லது பணமாக செலுத்தலாம். கணக்கு விவரங்களை வாட்ஸ்அப்பில் கேளுங்கள் - செலுத்தும் முன் பெயரை உறுதி செய்யுங்கள்.

        Ask for payment detailsகட்டண விவரம் கேளுங்கள்

        Quality & safety standardsதரம் & பாதுகாப்பு தரநிலைகள்

        What goes into your houseஉங்கள் வீட்டில் என்ன பயன்படுத்துகிறோம்

        Cementசிமெண்ட்

        Coromandel, UltraTech, Dalmia Bharat, Ramco Supergrade, Nagarjunaகோரமண்டல், அல்ட்ராடெக், டால்மியா பாரத், ராம்கோ, நாகார்ஜுனா

        Steelஇரும்பு கம்பி

        FE550 steel at ₹60/- included in the rate; higher grades charged separatelyFE550 இரும்பு ₹60/- விலையில் சேர்க்கப்படும்; அதிக விலை தனி

        Bricksசெங்கல்

        1st class red bricksமுதல் தர சிவப்பு செங்கல்

        Sand & jellyமணல் & ஜல்லி

        Fine aggregate: M-sand & P-sand · coarse aggregate (jelly)M-சாண்ட் & P-சாண்ட் · ஜல்லி

        Woodமரம்

        Teak, sal and nilavembuதேக்கு, சால், நிலவேம்பு

        Paintsபெயிண்ட்

        Asian Paints, Berger (Tractor & Apex)ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்கர் (Tractor & Apex)

        Tilesடைல்ஸ்

        Anuj vitrified tiles and Gujarat tilesஅனுஜ் விட்ரிஃபைட் & குஜராத் டைல்ஸ்

        PVC pipesPVC குழாய்கள்

        Shenbaga and Arunachala PVC pipesசெண்பகா & அருணாச்சலா PVC குழாய்கள்

        Switchesசுவிட்சுகள்

        Kundan, Norwood, GM, Legrand, Fybros, Hello - modern switchesகுந்தன், நார்வுட், GM, லெக்ராண்ட், ஃபைப்ரோஸ், ஹலோ

        Wiresவயர்கள்

        Kundan, Orbit, Polycab, Fybros, RR Kabelகுந்தன், ஆர்பிட், பாலிகேப், ஃபைப்ரோஸ், RR கேபிள்

        Technology & equipmentதொழில்நுட்பம் & உபகரணங்கள்

        We use modern technology and advanced equipment - the latest construction methods, machinery and tools - to improve accuracy, safety and productivity. From surveying and planning to execution, this approach helps us deliver on time with superior standards.நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட இயந்திரங்கள், புதிய கட்டுமான முறைகளால் துல்லியம், பாதுகாப்பு, உற்பத்தித்திறனை உயர்த்துகிறோம். அளவீடு, திட்டமிடல் முதல் செயல்படுத்தல் வரை - குறித்த நேரத்தில், உயர் தரத்தில்.

        How payments workபணம் செலுத்தும் முறை

        Advance payment is mandatory - work at every stage starts only after that stage's advance is received.முன்பணம் கட்டாயம் - ஒவ்வொரு நிலை வேலையும் அதற்கான முன்பணம் வந்த பின்பே.

        1. 30%

          Stage 1 · Project initiationநிலை 1 · திட்ட தொடக்கம்

          Confirms the booking and starts construction immediately.முன்பதிவை உறுதி செய்து உடனே கட்டுமானம் தொடங்கும்.

        2. 20%

          Stage 2 · Lintel levelநிலை 2 · லின்டல் நிலை

          Lintel-level work starts once received.பணம் வந்ததும் லின்டல் நிலை வேலை தொடங்கும்.

        3. 20%

          Stage 3 · Roof levelநிலை 3 · கூரை நிலை

          Roof work begins after advance confirmation.முன்பணம் உறுதியான பின் கூரை வேலை.

        4. Finalஇறுதி

          Stage 4 · Final stageநிலை 4 · இறுதி நிலை

          Finishing and handover start after payment.பணம் செலுத்திய பின் ஃபினிஷிங் & ஒப்படைப்பு.

        Agreement termsஒப்பந்த நிபந்தனைகள்

        • Work is executed strictly as per the agreement signed before it starts.வேலை தொடங்கும் முன் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி மட்டுமே.
        • Only the terms, specifications and conditions in the pre-approved agreement are valid.முன் ஒப்புதல் ஒப்பந்தத்தில் உள்ளவை மட்டுமே செல்லுபடி.
        • Work begins after the agreement is finalised and signed by both parties.இருவரும் கையெழுத்திட்ட பின்பே வேலை தொடங்கும்.
        • Start and expected completion dates are written in the agreement.தொடக்க, முடிவு தேதிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும்.
        • All work follows the agreed scope, design and materials.ஒப்புக்கொண்ட வரம்பு, வடிவமைப்பு, பொருட்களின்படி வேலை.
        • Changes or extra work only after mutual approval.மாற்றங்கள், கூடுதல் வேலை இருவர் ஒப்புதலுடன் மட்டும்.
        • Building maintenance warranty: 3 years for structural and workmanship issues, as specified in the agreement.கட்டிட பராமரிப்பு வாரண்டி: 3 ஆண்டுகள் - கட்டமைப்பு & வேலைத்திறன் குறைபாடுகளுக்கு, ஒப்பந்தப்படி.

        Special offerசிறப்பு சலுகை

        ₹1,999

        Competitive pricingபோட்டி விலை

        Construction from ₹1,999 per sq ft with trusted materials and expert workmanship.நம்பகமான பொருட்கள், திறமையான வேலையுடன் சதுர அடிக்கு ₹1,999 முதல்.

        20 km

        Local constructionஉள்ளூர் கட்டுமானம்

        For projects within 20 km of Cuddalore. Beyond that, rates may vary slightly.கடலூரிலிருந்து 20 கி.மீ. உள்ள திட்டங்களுக்கு. அதற்கு மேல் விலை சற்று மாறலாம்.

        ✓

        Quality assuranceதர உறுதி

        Top-quality materials, skilled labour and reliable supervision on every project.ஒவ்வொரு திட்டத்திலும் தரமான பொருட்கள், திறமையான பணியாளர்கள், நம்பகமான மேற்பார்வை.

        *T&C apply

        Durai Traders · building materialsதுரை டிரேடர்ஸ் · கட்டுமான பொருட்கள்

        Quality materials. Delivered on time.தரமான பொருட்கள். சரியான நேரத்தில் டெலிவரி.

        Cement to tiles, for builders, masons and home owners. Rates change daily - send what you need and get today's price on WhatsApp.சிமெண்ட் முதல் டைல்ஸ் வரை - பில்டர்கள், மேஸ்திரிகள், வீட்டு உரிமையாளர்களுக்கு. விலை தினமும் மாறும் - தேவையை அனுப்பி இன்றைய விலையை வாட்ஸ்அப்பில் பெறுங்கள்.

        • 5.0★7 Google reviews7 Google விமர்சனங்கள்
        • GSTRegistered dealerபதிவு பெற்ற விற்பனையாளர்
        • UPI · ₹UPI & cash acceptedUPI & பணம்
        • Delivery to your siteதளத்திற்கு டெலிவரி

        Get today's rate & deliveryஇன்றைய விலை & டெலிவரி

        Sent to Durai Traders on WhatsAppதுரை டிரேடர்ஸ் வாட்ஸ்அப்புக்கு

        Customers sayவாடிக்கையாளர்கள் சொல்வது

        Trusted across Cuddaloreகடலூர் முழுவதும் நம்பிக்கை

        4.7
        ★★★★★
        Durai Constructions · 118 ratings on JustdialJustdial-ல் 118 மதிப்பீடுகள்
        5.0
        ★★★★★
        Durai Traders · 7 reviews on GoogleGoogle-ல் 7 விமர்சனங்கள்
        Read on GoogleGoogle-ல் படிக்க

        Good to knowதெரிந்துகொள்ளுங்கள்

        Questions people ask usஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

        What is the difference between Durai Constructions and Durai Traders?துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் - துரை டிரேடர்ஸ் வித்தியாசம் என்ன?

        Durai Constructions is the building company - it plans and builds your house, interiors and renovation work. Durai Traders is the materials shop - it sells and delivers cement, bricks, sand, M-sand, tiles and refractory materials. Both are family firms and one phone number, 90924 54637, reaches both.துரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கட்டுமான நிறுவனம் - உங்கள் வீடு, இன்டீரியர், புதுப்பித்தல் பணிகளை திட்டமிட்டு கட்டுகிறது. துரை டிரேடர்ஸ் பொருள் விற்பனை - சிமெண்ட், செங்கல், மணல், M-சாண்ட், டைல்ஸ், ரிஃப்ராக்டரி பொருட்களை விற்று டெலிவரி செய்கிறது. இரண்டும் ஒரே குடும்ப நிறுவனங்கள் - 90924 54637 இரண்டுக்கும் ஒரே எண்.

        Can I buy materials without building with Durai Constructions?கட்டுமானம் இல்லாமல் பொருட்கள் மட்டும் வாங்கலாமா?

        Yes. Durai Traders supplies masons, contractors and home owners directly. Send the material and quantity on WhatsApp for today's rate and delivery.ஆம். துரை டிரேடர்ஸ் மேஸ்திரிகள், கான்ட்ராக்டர்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு நேரடியாக வழங்குகிறது. பொருள், அளவை வாட்ஸ்அப்பில் அனுப்பி இன்றைய விலை, டெலிவரியை அறியுங்கள்.

        How much does it cost to build a house in Cuddalore?கடலூரில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்?

        We have three packages: Affordable from ₹1,999, Medium from ₹2,299 and Premium from ₹2,499 per sq ft. The final price depends on the plan, floors and finishes - you get an itemised quote that lists every material and its brand after a free site visit.மூன்று பேக்கேஜ்கள்: சிக்கனம் ₹1,999, நடுத்தரம் ₹2,299, பிரீமியம் ₹2,499 (சதுர அடிக்கு) முதல். இறுதி விலை திட்டம், தளங்கள், ஃபினிஷிங்கை பொறுத்தது - இலவச தள ஆய்வுக்குப் பிறகு ஒவ்வொரு பொருளும் பிராண்டுடன் உள்ள விரிவான மதிப்பீடு தருவோம்.

        What warranty do you give?என்ன வாரண்டி தருகிறீர்கள்?

        Electrical wires 15 years, switches 10 years, water tank 10 years, plumbing material 3 years and carpentry material 3 years. Every package also includes a 360° security camera, modular kitchen setup, modular TV unit, interior ceiling civil work, terrace weathering paint and the elevation design at no extra cost.மின் வயர்கள் 15 ஆண்டுகள், சுவிட்சுகள் 10 ஆண்டுகள், தண்ணீர் தொட்டி 10 ஆண்டுகள், பிளம்பிங் பொருட்கள் 3 ஆண்டுகள், தச்சு பொருட்கள் 3 ஆண்டுகள். ஒவ்வொரு பேக்கேஜிலும் 360° பாதுகாப்பு கேமரா, மாடுலர் கிச்சன் செட்டப், மாடுலர் டிவி யூனிட், உள் சீலிங் சிவில் வேலை, மொட்டை மாடி வெதரிங் பெயிண்ட், எலிவேஷன் டிசைன் கூடுதல் கட்டணமின்றி.

        Do you build outside Cuddalore?கடலூருக்கு வெளியே கட்டுவீர்களா?

        Our package rates are for projects within 20 km of Cuddalore. We also build beyond that - rates may vary slightly with distance.எங்கள் பேக்கேஜ் விலைகள் கடலூரிலிருந்து 20 கி.மீ.க்குள் உள்ள திட்டங்களுக்கு. அதற்கு மேலும் கட்டுகிறோம் - தூரத்திற்கு ஏற்ப விலை சற்று மாறலாம்.

        How do the payments work?பணம் எப்படி செலுத்த வேண்டும்?

        In four stages: 30% at project start, 20% at lintel level, 20% at roof level and the final payment before finishing and handover. Each stage starts after its advance is received, as per the signed agreement.நான்கு நிலைகளில்: தொடக்கத்தில் 30%, லின்டல் நிலையில் 20%, கூரை நிலையில் 20%, ஃபினிஷிங் & ஒப்படைப்புக்கு முன் இறுதி தொகை. ஒவ்வொரு நிலையும் அதற்கான முன்பணம் வந்த பின் - கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி.

        Will I get updates while my house is being built?கட்டுமானம் நடக்கும் போது தகவல் கிடைக்குமா?

        Yes. You get photos of your own site's daily work on WhatsApp, so you can follow progress even from abroad.ஆம். உங்கள் தளத்தின் தினசரி வேலை புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வரும் - வெளிநாட்டிலிருந்தும் முன்னேற்றத்தை பார்க்கலாம்.

        Do you help with home loans and documents?வீட்டுக் கடன், ஆவணங்களுக்கு உதவுவீர்களா?

        Yes. We guide you on land and construction loans and support the documentation from the builder side.ஆம். நிலம், கட்டுமான கடன் பற்றி வழிகாட்டி, பில்டர் தரப்பு ஆவணப் பணிகளில் உதவுகிறோம்.

        Do you take small jobs like a kitchen, a room or a leak repair?கிச்சன், ஒரு அறை, கசிவு சரிசெய்தல் போன்ற சிறிய வேலைகள் செய்வீர்களா?

        Yes - modular kitchens, room modifications, glass work, roof weathering and waterproofing, painting and interior upgrades are all taken up.ஆம் - மாடுலர் கிச்சன், அறை மாற்றம், கண்ணாடி வேலை, ரூஃப் வெதரிங், வாட்டர்ப்ரூஃபிங், பெயிண்டிங், இன்டீரியர் மேம்பாடு அனைத்தும் செய்கிறோம்.

        What are your working hours?உங்கள் வேலை நேரம் என்ன?

        Monday to Saturday, 9:00 AM to 9:00 PM. Sunday closed. You can WhatsApp any time and we reply in working hours.திங்கள் முதல் சனி வரை, காலை 9:00 - இரவு 9:00. ஞாயிறு விடுமுறை. எப்போது வேண்டுமானாலும் வாட்ஸ்அப் செய்யலாம் - வேலை நேரத்தில் பதில் அளிப்போம்.

        Visit usஎங்களை சந்திக்க

        Durai Constructions & Durai Traders

        One address for both firms - office, yard and materials in one place.இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே முகவரி - அலுவலகம், யார்டு, பொருட்கள் ஒரே இடத்தில்.

        • Devanampattinam Road, Rathinavel Nagar, Cuddalore, Tamil Nadu - 607001 (Plus code PQXF+45 Cuddalore)
        • Mon - Sat, 9:00 AM - 9:00 PM · Sunday closedதிங்கள் - சனி, காலை 9:00 - இரவு 9:00 · ஞாயிறு விடுமுறை

        Have a plot? Let's talk about your home.மனை இருக்கிறதா? உங்கள் வீட்டைப் பற்றி பேசுவோம்.