Durai Constructions · Cuddaloreதுரை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் · கடலூர்
House construction in Cuddaloreகடலூரில் வீடு கட்டுமானம்
One team from foundation to house-warming - with an itemised, brand-wise quote and daily photos of your site.அடித்தளம் முதல் கிரகப்பிரவேசம் வரை ஒரே குழு - பிராண்ட் வாரியான விரிவான மதிப்பீடு, தினமும் தள புகைப்படங்கள்.
What's includedஎன்ன அடங்கும்
- Plan, elevation and structural designதிட்டம், எலிவேஷன், கட்டமைப்பு வடிவமைப்பு
- Approval and documentation supportஅனுமதி மற்றும் ஆவண உதவி
- Foundation, columns, slab, brickwork and plasteringஅடித்தளம், தூண், ஸ்லாப், செங்கல் வேலை, பூச்சு
- Flooring, tiling, doors and windowsதரை, டைலிங், கதவு, ஜன்னல்
- Electrical, plumbing, inverter, CCTV and water tankஎலக்ட்ரிக்கல், பிளம்பிங், இன்வெர்ட்டர், CCTV, தண்ணீர் தொட்டி
- Painting, elevation lighting and handoverபெயிண்டிங், எலிவேஷன் லைட்டிங், ஒப்படைப்பு
Priceவிலை
Three packages: Affordable from ₹1,999, Medium from ₹2,299 and Premium from ₹2,499 per sq ft - try the dream home estimator on the home page. The final price depends on your plan, floors, soil and finishes - after a free site visit you get an itemised quote that lists every material with its brand.மூன்று பேக்கேஜ்கள்: சிக்கனம் ₹1,999, நடுத்தரம் ₹2,299, பிரீமியம் ₹2,499 (சதுர அடிக்கு) முதல் - முகப்பு பக்கத்தில் கனவு வீடு மதிப்பீட்டாளரை முயற்சிக்கவும். இறுதி விலை திட்டம், தளங்கள், மண், ஃபினிஷிங்கை பொறுத்தது - இலவச தள ஆய்வுக்குப் பிறகு ஒவ்வொரு பொருளும் பிராண்டுடன் உள்ள விரிவான மதிப்பீடு தருவோம்.
Warranty on every houseஒவ்வொரு வீட்டிற்கும் வாரண்டி
- Electrical wiresமின் வயர்கள்15 yearsஆண்டுகள்
- Switchesசுவிட்சுகள்10 yearsஆண்டுகள்
- Water tankதண்ணீர் தொட்டி10 yearsஆண்டுகள்
- Plumbing materialபிளம்பிங் பொருட்கள்3 yearsஆண்டுகள்
- Carpentry materialதச்சு வேலை பொருட்கள்3 yearsஆண்டுகள்
- Building maintenance (structural & workmanship)கட்டிட பராமரிப்பு (கட்டமைப்பு & வேலைத்திறன்)3 yearsஆண்டுகள்
Free in every packageஒவ்வொரு பேக்கேஜிலும் இலவசம்
- 360° CCTV camera (1 no.) - free installation & setup360° CCTV கேமரா (1) - இலவச நிறுவல்
- Modular kitchen setupமாடுலர் கிச்சன் செட்டப்
- Modular TV unitமாடுலர் டிவி யூனிட்
- Interior ceiling civil workஉள் சீலிங் சிவில் வேலை
- Weathering paint on the terraceமொட்டை மாடி வெதரிங் பெயிண்ட்
- Elevation designஎலிவேஷன் டிசைன்
How it worksஎப்படி
- Message us on WhatsApp or book a free site visit.வாட்ஸ்அப் செய்யுங்கள் அல்லது இலவச தள ஆய்வை முன்பதிவு செய்யுங்கள்.
- Our engineer visits, measures and understands what you want.பொறியாளர் வந்து அளந்து, உங்கள் தேவையை புரிந்துகொள்வார்.
- You get an itemised quote with material brands.பொருள் பிராண்டுகளுடன் விரிவான மதிப்பீடு கிடைக்கும்.
- Work starts - with daily photo updates on WhatsApp.வேலை தொடங்கும் - தினமும் வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள்.
From our sitesஎங்கள் தளங்களிலிருந்து



"They listed every material with its company, so we could verify the cost." - Vinod, Justdial"ஒவ்வொரு பொருளையும் நிறுவனப் பெயருடன் கொடுத்தார்கள் - செலவை சரிபார்க்க முடிந்தது." - வினோத், Justdial